இலங்கைசெய்திகள்

சீன கப்பல் இலங்கை கடற்பரப்பில்!!

சேதனப் பசளையுடன் வந்த சீன கப்பல் தற்போது கொழும்புத்துறைமுகத்தை அண்மித்து நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை குறித்த Hippo Spirit என்ற கப்பல் இலங்கையின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடற்படை உறுதி செய்திருந்தது.
கப்பலில் உள்ள சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக இரு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை அரசு உரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button