இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்!

கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் காலமானார்.

அவர் தனது 84 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலஞ்சென்ற தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button