இந்தியா
-
22 தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு!!
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டமை, நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை, மற்றும்…
-
இந்தியாவிலும் எரிபொருள் – எரிவாயு விலைகள் உயர்வு!!
அயல்நாடான இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளன. பெற்றோல் 102.16 ரூபாய்க்கும் டீசல் 92.19 ரூபாய்க்கும்சமையல் எரிவாயு கொள்கலன் விலை 917 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
-
‘அசானி’ புயலால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘அசானி’ என பெயரிடப்பட்ட புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
-
12 வயதேயான சென்னை சிறுவனின் உலக சாதனை!!
ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் கனசதுரத்தை சைக்கிள் ஓடிக்கொண்டே சரியாகப் பொருத்தி சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன். சாதரணமாகவே பலருக்கு இதனைப்…
-
800 இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!!
கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் பைலட். இவருடைய அசாத்தியமான…
-
ஜப்பானிய தூதுவரிடம் மலையகத் தமிழர் அபிலாசைகள் ஆவணம் கையளிப்பு
மலையகத் தமிழரின் அபிலாசைகள் அடங்கிய ஆவணம் தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் நேற்று (16) ஜப்பானிய தூதுவரிடம் கையளிக்க்ப்பட்டது. இந்நிகழ்வு ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இவ்நிகழ்வில் தமிழ்…
-
ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு!!
ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் அணிவதற்கு அரசு…
-
இலங்கைக்கு கடன் வழங்கியது இந்தியா!!
இந்திய மத்திய வங்கி எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க அனுமதியளித்துள்ளது.அதன்படி, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75%…
-
பெண்குழந்தை என்பதால் பிறந்த சிசுவை சுட்டுக்கொன்ற தந்தை!!
பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை தந்தை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம்பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் நடந்துள்ளது.…
-
முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நகைச்சுவை நடிகர்!!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் வெற்றி பெற்று விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளமை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 5 மாநில தேர்தல் சமீபத்தில்…