சமீபத்திய செய்திகள்
-
வாகன இலக்கத்தகட்டினை மாற்றியவருக்கு ஆப்பு – 25000 ரூபா தண்டப்பணம் விதித்தது நீதிமன்றம்
போலியான வாகன இலக்கத்தகட்டினை வாகனத்திற்கு பொருத்தி எரிபொருள் பெற முயற்சித்த வாகனத்தின் சாரதி ஒருவருக்கு கம்மஹா நீதிமன்றம் 25000 ரூபா பணத்தை தண்டமாக விதித்துள்ளது. நாட்டில் தற்போது…
-
யாழ்ப்பாணத்தின் இன்றைய ( 28/7/22)பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம் பிடிக்க கூடிய முக்கிய செய்தி தலைப்புகள் ஒரே பார்வையில்
1)வடக்கின் உயர் அதிகாரிகளுக்கு உடன் பணிமாற்றம்: பிரதமர் அதிரடி2) கொரோனா மீண்டும் தாண்டவம் ; 4 பேர் பலி , 154 பேருக்கு நேற்று தொற்று3)ஊசி மூலம்…
-
சுசிலுக்கு மேலும் ஒரு புதிய பதவி
நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக மீண்டும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வஜிர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு – விரைவில் அமைச்சராகிறார் !
நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்த்தன சபாநாயகர் முன்னிலையில் இன்று (27) பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிடத்திற்கு ஏற்பட்ட தேசிய பட்டியல்…
-
இலங்கையில் வாழ முடியாது – படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற 6 தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டில் வாழ முடியாது எனத் தெரிவித்து தமிழர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் இன்று (27) அதிகாலை படகு மூலம்…
-
27-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
1)இன்று அவசரகால சட்டம் மீதான விவாதம் : பாராளுமன்ற விவாதங்கள் இன்று சூடாகும்2) எரிபொருள் விடயம் தொடர்ந்தும். ஸ்திரமற்ற நிலையே : மத்திய வங்கி ஆளுனர்3)கனடாவில் 500000…
-
நாட்டில் பாலும் தேனும் ஓடுகின்றதா? ராஜபக்சாக்களின் சகா பிதற்றல்
69 லட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொண்ட கோட்டபாய ராஜபக்சவையும், அதிக பெரும்பாண்மையுடன் பிரதமர் பதவியைப் பதவியை வகித்த மஹிந்தராஜ பக்சவையும் மக்கள் போராடி…
-
QR கோட் முறை இன்று நடைமுறைப்படுத்தப்படாது – அமைச்சர் அறிவிப்பு – அமைச்சரின் அறிவிப்பையும் மீறி யாழில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலப்பறை
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் இன்று (25) ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட QR கோட் முறை நடைமுறைப்படுத்தப்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். QR கோட்…
-
இ.போ.சபை யாழ்.சாலை ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நேற்று முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
கோவிட்19 சுகாதார விதிமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டுகோள்!மீண்டும் மாஸ்க்?
Call to Action மேல்மாகாணம் மற்றும் அயல்மாவட்டங்களில் கோவிட் பரவல் , மரணம் என்பன அதிகரித்து வருவதால் மக்கள் முன்னைய தடுப்பு சுகதார நடவடிக்கைகளை மீண்டும் பின்பற்ற…