சமீபத்திய செய்திகள்
-
தியாகி சிவகுமாரனின் 48வது நினைவேந்தல் நிகழ்வு
தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 48வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (05) மதியம் 12.00 மணியளவில் உரும்பிராயில் அமைந்துள்ள நினைவுருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. முதலில் நினைவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.…
-
பொலிஸ் என்றால் கொம்பா? என்று முரண்பட்டவர் மீண்டும் பொலிஸாருக்கு சவால்
தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பொலிஸாருக்கு சவாலாக ஒரு விடயத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ” ஸ்ரீ லங்கா பொலிஸாரே…
-
பிச்சை எடுக்கும் நிலமைக்கு நாட்டை கொண்டு வந்துவிட்டார்கள் – ஆதிவாசிகளின் தலைவர்குற்றச்சாட்டு
“உணவு இருந்தால் தான் ஒருமனிதன் வாழமுடியும்.உணவில்லாத நாட்டில் யார் ஆட்சி செய்தால் என்ன? நாட்டில் மக்கள் உயிர் வாழவேண்டும். பசியால் வாடும் மக்களுக்கு அரசியலமைப்பு பற்றி புரியபோவதில்லை.”…
-
புலமைப்பரிசில் உயர்தரப்பரீட்சைகள் ஒக்ரோபரில் நடைபெறும்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சை, தரம் 05 புலமைப்பரீட்சை ஒக்ரோபர் – நவம்பருக்குள் இடையில் இடம்பெறுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
-
தங்க நகைகளை இறக்குமதி செய்த கும்பல் கைது
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இறக்குமதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட தங்க…
-
புதிய இராணுவத்தளபதி நியமனம்
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நியமித்துள்ளார். நாளையதினம் அவர் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போலியான தகவல்
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல் பொய்யானது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியீட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால…
-
மீண்டும் இயங்கும் சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறுத்திவைகப்பட்டிருந்த சப்புஸ்கந்த சுத்திகரிப்பு…
-
மஹிந்தவிடம் சி.ஐ.டி.விசாரணை
முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மஹிந்தராஜ பக்சவிடம் சி.ஐடியினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாகவே மஹிந்தராஜ பக்சவிடம் விசாரணை…
-
குளத்தில் மூழ்கி தந்தையும் இரு மகன்களும் பலி
குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சோக சம்பவம் மஹியங்கனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை தம்பராவ குளத்தில் குளித்த தந்தையும் இருமகன்களுமே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில்…