பிரதான செய்திகள்
-
புதிய ஆட்சிக்கு நாம் தயார்! – மைத்திரி அதிரடி அறிவிப்பு
“நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…
-
வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்குத் தடையாக இருக்கமாட்டோம்! – மனோ அணி அறிவிப்பு
“வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. அதேவேளை, நமது பயணத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது…
-
அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?
“அரசுக்குள் ஒழுக்கமாக இருக்க முடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார். மாத்தளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற…
-
மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையால் 98 குடும்பங்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக 98 குடும்பங்களைச் சேர்ந்த 361 நபர்கள் பாதிக்கப்பட்டு நான்கு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க…
-
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 3,300 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை…
-
முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கும் தாவரங்கள்! கடல் கொந்தளிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதோடு கடற்கரையில்…
-
ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த…
-
கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி ஏ – 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். பரந்தன் பகுதியில் உள்ள கட்டட…
-
யாழில் பாடசாலைகளுக்கு விடுமுறை !
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை…
-
கனடா, ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கான முக்கிய தகவல்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கை தமிழர்கள் பலர் கனடா மற்றும் ஐரோப்பாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும்…