பிரதான செய்திகள்
-
கறுப்புப்பட்டியுடன் யாழ். ஊடகவியலாளர்கள்!
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின்…
-
யாழில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்து!
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி இடம்பெறும் கையெழுத்துப் போராட்ட மனுவில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கடந்த 3ஆம்…
-
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்குச் சவால் அல்ல! – பீரிஸ் நம்பிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 49…
-
ஜெனிவாவில் அடிபணியத் தயாரில்லை! – கோட்டா அரசு அறிவிப்பு
“ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் கொண்டுவரப்படமாட்டா. எனினும், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை…
-
ஜெனிவாக் கூட்டத் தொடர் 28இல் ஆரம்பம்; தப்பிப்பிழைக்குமா கோட்டா அரசு?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில்…
-
சு.க. மாநாட்டில் பங்கேற்க யாழ். வருகின்றார் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…
-
வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் சமுதிதவின் வீடு மீது தாக்குதல்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அச்சுறுத்திவிட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இன்று அதிகாலை 2…
-
இலங்கை வருவாரா மோடி? – அழைப்பு விடுத்தார் கோட்டா
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில்…
-
நில அபகரிப்புக்கு எதிராகக் கொக்கிளாயில் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் ஆயிரம்…
-
வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், ‘வவுனியா பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.…