சமீபத்திய செய்திகள்
-
தமிழ்நாட்டு மக்களின் 20000 உணவுப்பொதிகள் கிளிநொச்சிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள உணவுப்பொதிகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20000 பொதிகள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட உள்ளது. அரசாங்கத்தினால்…
-
சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்தவர்கள் கைது
நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வேறு நாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்று இரவு (23) பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சாம்பல் தீவு சல்லி…
-
முச்சக்கர வண்டி கட்டணமும் விண்ணைத் தொடுகிறது
எரிபொருட்களின் விலைகள் இன்று அதிகாலை அதிகரித்தன் காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 100 ரூபாவாகவும், மற்றைய…
-
குற்றப் புலனாய்வு திணைககளத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில், விசேட பாதுகாப்பு பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்…
-
பஸ்கட்டணங்களும் உயர்கிறது
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்று அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய…
-
மீண்டும் எகிறியது எரிபொருட்களின் விலைகள்
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ரூவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.…
-
இந்தியாவிலிருந்து பெற்றொல் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவினால் வழங்கப்படும் கடன் உதவியின் கீழேயே பெற்றொல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
-
குரங்கு காய்ச்சல் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
உலக நாடுகளில் அதிவேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல செயற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குரங்கு காய்ச்சலுடன் வருபவர்களை இனங்காண்பதற்கு…
-
ரணிலின் அமைச்சரவையிலும் டக்களஸ் கடற்தொழில் அமைச்சராக பதவியேற்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு, டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்பந்துல…
-
நுணாவிலில் பயங்கர விபத்து மோட்டார் சைக்கிளை தட்டித்தூக்கிய பின்னால் வந்த வான்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் சற்று நேரத்திற்கு முனனர் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நுணாவில் பொலிஸ்…