சமீபத்திய செய்திகள்
-
இளைஞர் குழுக்களுக்கு இடையில் முரண்பாடு தாக்குதலில் ஒருவர் பலி
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் இடம்பெற்ற இரு இளைஞர் குழுக்களுக்கு இடையிலான தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு…
-
சிறுமியைக் காணவில்லை
கண்டி கலஹா தெல்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகம் பிரியதர்ஷினி…
-
தனி வழியில் செல்கின்றார் தம்பிக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் இனிவரும் காலங்களில் சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்தார். இன்று (08) நாடாளுமன்றத்திலேயே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.…
-
வருகிறார் தம்மிக்க !
போகிறார் பசில்!ஶ்ரீலங்கா பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜ பக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
-
பளையில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்
பளைப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக்கும்பலால் இன்று (07) அதிகாலை தாக்குதல் சம்பவம் மேற்க்கொண்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பளை முல்லையடி பகுதியிலேயே…
-
கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு புதிய வேந்தர் நியமனம்
கிழக்குப் பல்கலைக்கழத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராசா ஜனாதிபதி கோட்டபாயவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக்கடிதம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அமைச்சர்கள் ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் வேலை
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் பணிபுரிவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கே அமைச்சரவை…
-
ரின்மீன்ரின் விலையும் எகிறியது
நாட்டில் தொடர்ச்சியாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில், ரின்மீன்ரினின் விலையும் அதிகரித்துள்ளது. இதுவரை 450 மற்றும் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுவந்த ரின்மீன்ரின் தற்போது 600 ரூபாவாக…
-
எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது
கொழும்பு துறைமுகத்திற்கு 2000 மெட்றிக்டொன் எரிவாயுவை தாங்கிய கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆயினும், லிட்றோ எரிவுாயுவின் விற்பனை நடவடிக்கைகள் நாளை வரை…
-
அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கும் – ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் என அநுராதபுர மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…