சுடர்
-
இலங்கை
பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை!
தென்மாகாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ்…
-
இலங்கை
இம்முறை பக்தர்கள் இன்றி கச்சதீவு திருவிழா! – ஜனாதிபதி உத்தரவு என்கிறார் டக்ளஸ்
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை…
-
இலங்கை
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்குச் சவால் அல்ல! – பீரிஸ் நம்பிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 49…
-
இலங்கை
ஜெனிவாவில் அடிபணியத் தயாரில்லை! – கோட்டா அரசு அறிவிப்பு
“ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் கொண்டுவரப்படமாட்டா. எனினும், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை…
-
இலங்கை
பஸிலின் டில்லி விஜயத்துக்கு முன் மோடிக்குப் பறந்தது முக்கிய கடிதம்!
இலங்கைக்கு இந்தியா வழங்க இருக்கின்ற பொருளதார நிவாரண உதவிப்பொதிக்கு முன்னராகஇலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்துவதற்கு இலங்கையின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லிக்குச்…
-
இலங்கை
ஜெனிவாக் கூட்டத் தொடர் 28இல் ஆரம்பம்; தப்பிப்பிழைக்குமா கோட்டா அரசு?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில்…
-
இலங்கை
டொலரின் பெறுமதி 300 ரூபா வரை உயரக்கூடும்! – ரணில் எச்சரிக்கை
“இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை. ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் ஒன்று 250 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இத்தொகை 275 ரூபாவரை…
-
இலங்கை
சு.க. மாநாட்டில் பங்கேற்க யாழ். வருகின்றார் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…
-
இலங்கை
ராஜிகா எம்.பிக்குக் கொரோனா உறுதி!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை
கொரோனாவால் மேலும் 25 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 25 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய…