சுடர்
-
இலங்கை
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது!
நுவரெலியா, பொகவந்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரைப் பொகவந்தலாவைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே…
-
இலங்கை
துப்பாக்கியுடன் ஒருவர் சிக்கினார்!
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில் ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 37…
-
இலங்கை
முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநாடு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு முல்லைத்தீவு…
-
இலங்கை
யாழிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 16 பேருக்குக் கொரோனா!
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று…
-
இலங்கை
வடக்கு மக்களை மறக்கமாட்டேன்! – மைத்திரி தெரிவிப்பு
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான…
-
இலங்கை
மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது அரசின் பொறுப்பு! – யாழில் மைத்திரி தெரிவிப்பு
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்.,…
-
இலங்கை
யாழ். ஆயருடன் மைத்திரி சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகால நிலவரம் தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். நேற்று (20) யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான…
-
இலங்கை
பயங்கரவாதத் தடைச் சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் அன்றும் இன்றும் உறுதியாக நிற்கின்றோம்.” -இவ்வாறு வலியுறுத்தினார்…
-
இலங்கை
ராஜபக்சக்களைத் தோலுரித்தார் சந்திரிகா!
சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. பயங்கரவாதத் தடைச்…
-
இலங்கை
ஸ்டாலினுக்குத் தமிழ்க் கூட்டமைப்பு புகழாரம்!
தமிழ் நாட்டின் முதலமைச்சராகி இன்னும் ஒருவருடம் கூட கழியாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகத்துக்கிடமின்றி தமது ஆளுமையைத் தமிழகத்திலும், உலகத் தமிழர் மத்தியிலும்…