iVinsTamil
-
இலங்கை
திங்கள் முதல் பாடசாலைகள் வழமைக்கு – கல்வி அமைச்சர்
தற்போது உள்ள பொருளாதார பிரச்சிச்சினைகள் , எரிபொருள் பிரச்சினைகள காரணமாக அரை குறை நிலையில் இயங்கும் பாடசாலைகள் அணைத்தும் எதிரவரும் திங்கள் தொடக்கம் வழமைக்கு கொண்டு வர…
-
இலங்கை
தண்ணீர் தாங்கியில் டீசலை பதுக்கிய வர்த்தகர் கைது
சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டின் தண்ணீர் தொட்டியிலேயே டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1400 லீற்றர் டீசல் பொலிஸரால்…
-
இலங்கை
பெற்றோல் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
-
இலங்கை
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
குடிபோதையில் வந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்தமையினால் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய திவ்யா…
-
இலங்கை
ஐ.நா சபை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23) அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடுபூராகவும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவர்களை…
-
இலங்கை
பொலிஸாரின் பணிகளை குழப்பியவர்களுக்கு நடந்த கதி!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகஹதென்ன மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…
-
இலங்கை
அத்துக்கோரள எம்.பியின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது
நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது கொலைசெய்யப்பட்ட பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர்…
-
இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளர்கள்
நாட்டில் கடந்த வருடம் 439 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வருடம் முதல்…
-
இலங்கை
சமூகத்திற்கு ஒளியூட்டூம் ஆசிரியர்களை கை நீட்டி வெருட்டாதீர்கள்
ஆசிரியர்களை மதிக்கத்தெரியாத சமூகத்தில் ஏன் பணியாற்ற வேண்டும்? அத்துடன் ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பை மேற்க்கொள்ள வேண்டிவருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. கிளிநொச்சியில்…
-
இலங்கை
தம்மிக்க பெரேரா எம்.பியனார்
பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார். இன்று (22) சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமானம் மேற்க்கொண்டார்.