இணைய பாதுகாப்பு நிறுவனம் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, Clone Whatsapp போன்ற செயலிகளை உபயோகப் படுத்துபவர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்விஷயத்தில் பயனாளர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் , படங்கள், தரவுகள் என்பன திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.