ஈழத்து படைப்பு
ஈழத்துக் கலைஞர்களின் பனங்காய் பணியாரமே கொள்ளை கொள்கின்றது
ஈழத்தில் உருவான “பனங்காய் பணியாரமே” என்னும் பாடலுக்கு ஈழத்துக் கலைஞர்களால் பிரமிக்கத்தக்க வகையிலான காட்சி உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
DB Studio Presents இனால் காணொளி காட்சிகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இப்பாடல் உருவாக்கத்திற்கு பங்களிப்பாற்றிய கலைஞர்கள் வரிசையில்,
இயக்கம் – அருள் செல்வம்
இசையமைப்பாளர் – உதயன் விக்ரர்
பாடல் வரிகள் – வசிகரன்
பாடகர் – கிருஷ்னராஜ் குழுவினர்
நடிகர்கள் – டருன் பாஸ்கர், கம்சிகா
ஒளிப்பதிவு – அருள்செல்வம், டருன் பாஸ்கர் DB