இலங்கைசமீபத்திய செய்திகள்விளையாட்டு

நாணயச் சூழற்சியில் பாகிஸ்தான் வெற்றி களத்தடுப்பாட களமிறங்கியது

ஆசிய கிண்ண துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (11) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நாணயச்சூழற்சியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button