இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பப்படும் இடங்கள்

யாழ்.மாவட்டத்தில் இன்றும் (07) பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR கோட் முறை மூலம் பெற்றோல் நிரப்பப்பட உள்ளது.

அவ்வகையில், யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பப்படும் இடங்கள்.

நல்லூர் – கே.தேவகுருநாதன்
யாழ்ப்பாணம் நகர் – மாநகர எம்.பி.சி.எஸ் லிமிடெட்
யாழ்ப்பாணம் (ஸ்டான்லி வீதி) – லிவர்பூல்ஸ் நேவிகேஷன் பிறைவேட் லிமிடெட்
காரைநகர் – கே.சண்முகரத்தினம்
உரும்பிராய் – ஜே.நடராஜா
சிறுப்பிட்டி – என்.விஸ்வலிங்கம்
கரவெட்டி (குஞ்சர்கடை) – உடுப்பிட்டி எம்.பி.சி.எஸ் லிமிடெட்
திருநெல்வேலி (பரமேஷ்வராச் சந்தி) – முருகேசு குணரத்தினம் (SVM)
மானிப்பாய் – பரீஸ் எம்.பி.சி.எஸ் லிமிடெட்
கொடிகாமம் – தென்மராட்சி கிழக்கு எம்.பி.சி.எஸ் லிமிடெட்
சுன்னாகம் – கமலாதேவி கதிராசம்பிள்ளை
சுன்னாகம் – கனகராசன் & சகோதரிகள்
புண்ணாலைக்கட்டுவன் – வேதநாயகி
அச்சுவேலி – வலி கிழக்கு எம்.பி.சி.எஸ்
கைதடி – பொன்னம்பலம் & மைந்தர்கள்
கொக்குவில் – ஜெயபிரணவன்
சண்டிலிப்பாய் – தர்சினி கண்ணதாசன்
வல்வெட்டித்துறை – பத்மநாதன்

Related Articles

Leave a Reply

Back to top button