இலங்கைசமீபத்திய செய்திகள்
ரணிலின் அரசாங்கத்தில் ருவானுக்கு புதிய பதவி
ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் ருவான் விஜேயவர்த்தனவிற்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக நேற்று (28) ருவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் செல்வாக்கு இழந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் மெருகூட்டும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக தென்னிலங்கை உயர் அரசியல் வட்டாரங்கள் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளன.