உலகம்

கனடாவில் 500000 டொலர்களை வென்ற யாழ் நபர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் புலம் பெயர்ந்து வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை வென்றுள்ளார்.

ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றார் . இது தான் எனது முதல் பெரிய வெற்றி. நான் என் லொட்டரி டிக்கெட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது என கூறியுள்ளார். அத்துடன் இந்த தொகையில் இருந்து ஒரு பெறுமதி மிக்க கார் ஒன்றை வாங்க உள்ளதாகவும் மிகுதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button