இலங்கைசமீபத்திய செய்திகள்

ரிஷாட் டலசுக்கு ஆதரவு – சுகந்திரக்கட்சியும் டலசுக்கு கை கொடுக்கிறது

நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சியும் டலஸ் அழகப்பெருமவையே ஆதரிக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button