இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜியூன் சங்கிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இன்று (23) விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்தச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.