இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு பிரதமரின் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தொழிலுக்கு செல்வோம் எதிர்நோக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு பிரதமர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் (அத்தியாவசி சேவைகள் எது என்பது குறிப்பிடப்படவில்லை) தவிர்ந்த மற்றைய அரச ஊழியர்கள் நாளைக்கு வேலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என பிரதமர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button