

முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலை நினைவுதினமான மே -18 தமிழர் பகுதியெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் அனுஷ்டித்து வரப்படுகின்றது.
அவ்வகையில், மன்னார் அடம்பன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.
அடம்பன் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.








செய்தியாளர் – மன்னாரிலிருந்து காந்தன்.