இலங்கைசெய்திகள்

அப்பாவும் மகனும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ச ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

ஆயினும், பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷஷீந்திர ராஜ பக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button