இலங்கைசெய்திகள்

விக்கினேஸ்வரனும் அமைச்சர் ஆகின்றார்!

நிபந்தனைகளுடன் ரணில்விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு திறமை உள்ளது. எனவே நானும் அவரை ஆதரிக்கின்றேன் – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button