இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) உத்தியோக பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார் அத்துடன் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.