இலங்கைசெய்திகள்

மஹிந்த வெளிநாடு செல்லத்தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீநிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மணுவிற்கு அமைவாகவே பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவ் இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button