இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் அழைப்பு!!

Inquery

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய, குறித்த இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் படி ஆட்சியைப் பேணத் தவறியமைக்கான காரணம் குறித்த விசாரணைக்காக இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button