பிரதமர் மஹிந்தராஜ பக்ச பதவி விலக வேண்டாம் எனத் தெரிவித்து அலரிமாளிகைக்கு முன்பாகவும் உள்ளேயும் பிரதமரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு தேவை, அவர் பதவி விலகக்கூடாது.” என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.