ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென தன்னெழுச்சியாக மக்கள் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
இன்று (26)18 ஆவது நாளாகவும் “கோட்டா கோ” போராட்டம் காலிமுகத்திடலில் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.