இலங்கைசெய்திகள்

பிரதமர் மாற்றமில்லாத அமைச்சரவைக்கு சுகந்திரக்கட்சி கடும் எதிர்ப்பு

ஜனாபதியால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளமைக்கு ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஆட்சியாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காமால் ஜனாதிபதி கோட்டபாய அமைக்கும் அமைச்சரவை நாட்டுமக்களுக்கு ஏற்றதல்ல. பிரதமரை மாற்றாது அமைச்சரவை அமைப்பது மக்களை மிகமோசமாக ஏமாற்றும் செயல் எனவும் சுகந்திரக்கட்சி விமர்சித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button