வவுனியாவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக பணியில் இருந்த பொலிஸார் குறித்த இரு இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்ட அவர்களை சோதனை செய்தபோதே ஜஸ் பொதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.