காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இரவும் தொடர்ந்து வருகின்றது.
ஜனாதிபதி கோத்தாபயவை பதவி விலகுமாறு கோஷங்களை எழும்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் காலிமுகத்திடலின் முன்புற வீதி இன்றும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.