இலங்கைசெய்திகள்

வெற்றிலைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்

என்றும் இல்லாதவாறு சந்தைகளில் வெற்றிலையின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.

தற்போது சந்தைகளில் ஒரு வெற்றிலை 10.00 ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் வெற்றிலையின் விலை ரூ.2.50 முதல் ரூ.5.00 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிலையின் விலை திடீரென 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button