மீண்டும் பஸ்கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 25 வீதத்தால் பஸ் கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக்கட்டணமாக 25 அல்லது 30 ரூபா அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.