இலங்கைசெய்திகள்

எகிறுகிறது பால்மா வகைகளின் விலைகள்

நாட்டில் தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது மக்களுக்கு பழக்கமாகிவிட்டது.

அவ்வகையில் இறக்குமதி செய்யப்பட்டும் பால்மா வகைகள் அனைத்தும் அதிகரிக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பால்மாவின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button