இலங்கைசெய்திகள்

பஸ் கட்டணமும் அதிகரிப்பு

நாட்டில் அதிகரித்த எரிபொருளின் விலேயேற்றத்தை அடுத்து பஸ் கட்ணங்களை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் சலுகையை வழங்ககோரி போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், சலுகைகள் வழங்கப்படாவிட்டால் கட்டாய கட்டண அதிகரிப்புக்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button