உலகசந்தையின் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1970 டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடம்பெற்றுவரும் யுத்தமே இவ்விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.