இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு நூலகப் பேருந்து வழங்கும் செயற்றிட்டம் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்திற்கு நூலகப் பேருந்தொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பழுதடைந்த பஸ்களை திருத்தி பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்றிட்டத்தின் ஊடாகவே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

நாடு பூராகவும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் இப்பாடசாலைக்கு மாத்திரமே நூலக பேருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button