இலங்கைசெய்திகள்

தலங்கம நெடுஞ்சாலை நிர்மாணத்தை தடுக்க இடைக்கால நீதிமன்ற தடை உத்தரவு

தலங்கம ஈரநிலத்தின் குறுக்கே நெடுஞ்சாலை அமைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்தரமுல்லை தலங்கம பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.சுஹதரத்வினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டபோதே இவ் இடைக்கால உத்தரவு நீதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் தேசிய ஈரநிலக் கொள்கையின் பிரிவு 24 (04) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேற்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button