நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.