முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று (10) தென்கொரியா பயணமானார்.
2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாடு தென்கொரியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காகவே மைத்திரி தென்கொரியா பயணமாகியுள்ளார்.