பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து இடும் மக்கள் போராட்டம் இன்று (05) கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமானது.
இவ் போராட்டத்துக்கு கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply