![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/IMG-20220130-WA0043-1024x461.jpg?resize=708%2C319&ssl=1)
வட்டு இந்து கல்லூரியின் விஞ்ஞான ஆய்வூகூடத்திற்கு மடிக்கணனியும் மல்டிமீடியா ஒன்றும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனம் மற்றும் ரட்ணம் பவுண்டேசன் நிதி அனுசரணையில் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனங்களை சேர்ந்தவர்களால் பாடசாலை சமூகத்திடம் இந்த சாதனங்கள் கையளிக்கப்பட்டன.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/IMG-20220130-WA0044-1024x461.jpg?resize=708%2C319&ssl=1)