இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மார்பு கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button