![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/1641654913-yi-2.jpg?resize=650%2C433&ssl=1)
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (றுயபெ லுi) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்றிரவு 8.20 அளவில் அவர் உட்பட 18 பேர் அடங்கிய தூதுக்குழு நாட்டை வந்தடைந்ததாக தகவல் தெரிகின்றது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வி.ஜனாக ஆகியோர் அவர்களை வரவேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது சீன வெளிவிவகார அமைச்சர் பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.