இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தர்மடம் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

ஓட்டுமடத்தைச் சேர்ந்த 59 வயதுடைய சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button