இலங்கைசமீபத்திய செய்திகள்

நாளையும் மின்வெட்டு இல்லை

நாட்டில் நாளையும் (16) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெசாக்தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button