இலங்கைசெய்திகள்

பிரதமரின் செயலாளராக சமன்

புதிய பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட நிர்வாக அதிகாரி சமன் ஏகநாயக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இந்த வருடம் நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button