அங்கொடவில் பொலிஸ் ஜீப்பிற்கு ஒரு குழு தீ வைக்க முயற்சித்ததை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.