நாடாளுமன்றத்தில் நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைகள் பற்றிய சிறப்பு விவாதம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச இன்று (08) நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியினர் அவரை வரவேற்றனர். எதிர்கட்சியினர் கூச்சலிட்டனர்.